Dear Samskrutham abhimAnis : I have appended mail from Sri Vaasu VaadhyAr's ( Owner of Vaideekam Group) . He is doing noble work on Vaidheeka anushtAnam topics and helping a lot of AastikAs all oer the world by patiently answering their questions and guiding them . Most recently , he has completed his work on creating an opportunity to Learn Sanskrit pertinent to Vaidheekam . He has persuaded a brilliant young teacher to be the Master of the Sanskrit classes . This is a MahOpakAram . Please contact Sri Vaasu VaadhyAr for enrollment if you wish to benefit from these custom designed classes to become familiar with the usage of Sanskrit . Best wishes , V.Sadagopan ----- Original Message ----- From: Srinivasan Deevalur To: vaideekam@xxxxxxxxxxxxxxx Cc: king1981_2001@xxxxxxxxx Sent: Wednesday, April 26, 2006 10:31 AM Subject: [Vaideekam] Invite our Samkrit Master Dear Members, I wisht to Introduce our Samskrit Master to you all. First of all I wish to inform that now I am free from my examinations. Now I am introducing Mr.Raja who is our Master for Samskrit in Madras University. I requested him to be the Master for our Samskrit Learning Group. A Master is very much required in every field upto a level, I hope. Now I wish to tell somthing about his ability and speciality in few lines: I am nearing fifty, he is only 26. We all students of Vaishnavism are mostly elder than me. Before joing the Samskrit course through Vaishnavism, my knowledge of Samskrit is : I know Vedhas, Slokas, Prayogams, etc. etc. all are made out of Samskrit which I can be sung about 20 to 25 hours continuously. But, I did not have the knowledge to write a single sentense of my own ( with perfect grammar). Now today I am able to write few small lines with poor / feeble words but without grammar mistake. In our Sampradhayam, all acharyas will use the same sentense in one matter when they mentioning about their Gurus : "Porulillatha ennaiyum oru porulakki", I hope it will be suitable to Mr.Raja also, in all our case. He taught us Samskrit equal to B A level only with 24 classes (each class will be about one and a half an hour) in one year. "The method of his teaching is the Grace of the God" I told hime today. We all 22 students of Vaishnavism is having a great respect with gratitude on him. To we all collectively gave a presentation (memorandum) to him today. The scenes will be uploaded shortly (within one our) and let me give you the links. So, I hope no more explanation is required to tell about his talent. Now I request you all to send an individual request from everyone to him to take the charge of the Master post, for "Learn Samskrit & Vaidhikam" group. By which he will get a impression about our co-opration and enthusiasm in learning samskrit.Below is his mail ID. master@xxxxxxxxxxxx I hope most of the members will oblige my kind request. Below is the Tamil version of the above message: பேரன்புடையீர், இப்பவும் அடியேனுடைய பரீட்சை விஷயங்கள் இனிதே முடிவடைந்தன. மிக்க நன்றி. நமது ஸாம்ஸ்க்ரிட் குழுவிற்கு ஒரு மிகச்சிறந்த குருவை தேர்வுசெய்து அவருடைய ஒப்புதலும் பெற்றுவிட்டேன். அவர் எங்கள் வைணவம் எம்.ஏ. மாணவர்களுக்கு ஸம்ஸ்க்ருதம் பயிந்றுவித்த, சென்னைப் பல்கலைக் கழக ஸம்ஸ்க்ருத விரிவுரையாளர். அவருடைய புலமை மற்றும் திறமைபற்றி ஒரு சில வரிகள்: கடந்த வருடம் நான் இந்த வைணவம் எம்.ஏ. படிப்பில் சேர்வதற்கு முன் வரை அடியேனுடைய ஸம்ஸ்க்ரு அறிவானது. விஷ்ணு ஸஹஸ்ரநாமம், தேசிக ஸ்தோத்ரம் போன்ற ஸ்தோத்ரங்கள், ப்ரயோகங்கள், வேதங்கள் என்று அனைத்தும் மனனம் செய்யப்பட்டு கிட்டத்தட்ட தொடர்ந்து ஒரு 20 - 25 மணிநேரம் சொல்லிக்கொண்டிருக்கலாம் அத்தனை. ஆனால் அடியேனால் இலக்கணப் பிழையின்றி ஸம்ஸ்க்ருதத்தில் ஒரு வரிகூட எழுதத்தெரியாது. ஒரு சதவீத விஷயத்திற்கு மேல் பொருள் தெரியாதவை. (என்ன மிஞ்சி மிஞ்கிப் போனால் அப உப ஸ்ப்ருச்ய, ப்ராணாயநாயம்ய போல சில வார்த்தைகளுக்கு அர்த்தம் தெரிந்திருக்கும்). தற்போது, சொந்தமாக இலக்கணப் பிழையின்றி சில வாக்கியங்களை (குறி்பிட்ட வார்த்தைகளைக்கொண்டு) எழுதும் அளவிற்கு எங்களை அவர் தயார் செய்துள்ளார் என்றால், இதில் 90 சதவீதம் அவருடைய திறமையினால் அடைந்ததே என்றே குறிப்பிடவேண்டும். நம் 'ஸம்ப்ரதாயத்தில்' ஆசார்யர்கள் தங்கள் குருவைக் குறிப்பிடும்போது "பொருளில்லாதிருந்த என்னையும் ஒரு பொருளாக்கி" என்று குறிப்பிடுவது உண்டு. அது இவர் விஷயத்திலும் பொருந்தும். ஒரு வருடத்தில் மொத்தம் ஒன்றரை மணிநேரம் கொண்ட 24 வகுப்புகளில் இதை அவரால் மட்டுமே ஸாதிக்கமுடியும் என்பது எங்கள் அனைவரின் கருத்து. "இந்தச் சிறிய வயதில் உங்களுக்கு இந்த அளவிற்கு ஒரு பயிற்சி அளிக்கும் திறமை என்பது கடவுளால் அருளப்பட்ட வரப்ரசாதமே" என்று இன்று அவருக்கு நாங்கள் 22பேரும் அளித்த பாராட்டுவிழாவின்போது தெரிவித்தேன். எனவே இப்படிப்பட்ட ஒருவரை நம் "ஸம்ஸ்க்ருதமும் வைதீகமும் கற்போம்" என்ற குழுவிற்கு பேராசிரியராக. வருவதற்கு ஒப்புக்கொண்டமை மிகவும் மகிழ்ச்சி. என்த ஒரு கலை அல்லது கல்விக்கும் ஒரு சிறிந்த ஆசிரியரின் துணை என்பது மிக்க அவசியம். எனவே, நம் மகிழ்ச்சியைத் தெரிவிக்கவும், அவரை உற்சாகப் படுத்தவும், நம் குழுவின் ஒற்றுமையைத் தெரிவிக்கவும், அனைத்து உறுப்பினர்களும், தனித்தனியாக மேலே கொடுக்கப்பட்டுள்ள அவருடைய ஈமெயில் முகவரிக்கு, தங்கள் தங்கள் கருத்துக்களைக் கூறி, இக்குழுவின் செயலாக்கம் பற்றியும்கூறி அவரை மிகுந்த உற்சாகப்படுத்தி வரவேற்கவேண்டுமாய் மிக மிக பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இந்த அடியேனுடைய ந்யாயமான, அவசியமான கோரிக்கையை அனைத்து உறுப்பினர்களும் மதித்து உடன்படுவார்கள் என்று மிகவும் எதிர்பார்கிறேன். முக்கிய குறிப்பு:- "நிறைய அன்பர்கள் - பலப்பல வெப்சைட் முகவரிகளைக் கொடுத்து, இங்கே கற்கலாம், அங்கே கற்கலாம் என்கிறார்கள்" - ஆனால் அடியேனுக்குத் தெரிந்த வரையில், எந்த இணைய தளத்திலும், ஆக்டிவாக, நேயர்களின் கேள்விகளுக்கு உடனுக்குடன் பதில் தந்து, அவர்களுடைய பாடங்களைத் திருத்திக் கொடுக்கும்படியாக இல்லை என எண்ணுகிறேன். மேலும் மற்ற தளங்களுக்கும் நமக்கும் உள்ள மிக முக்கிய வித்யாசம், ஏற்கனவே தயாரிக்கப்பட்ட பாடங்களை மட்டும் வெளியிட்டுள்ளார்கள். அவை பெரும்பகுதி வரம்பில்லாத பல விஷயங்களைப் பற்றி பேசுபவையாக இருக்கும். ஆனால் நம் தளத்தில் பொது நியதி மற்றும் வைதீகம் சார்ந்த விஷயங்களை மட்டும் வைத்துக்கொண்டு, மேலும் அப்போதைக்கப்போது நடக்கும் வைபவங்கள், விழாக்களை பொருளாகக் கொண்டு பாடங்கள் வழங்கத் திட்டமிட்டுள்ளேன். அடியேனுடைய ஆழ்ந்த ஈடுபாட்டில் உங்களைக் காட்டிலும் அடியேனனுக்கு மிகுந்த நம்பிக்கை இருக்கிறது. விசவாசமும், தேவையும் உள்ளவர்கள் பயன்படுத்திக் கொள்ளவும். அடியேன் எதையும் யாரிடமும் இருந்து எதிர்பார்க்கவில்லை. ஆனால் சிலர் தாங்கள பயனடைந்ததற்கு ஏதாவது கொடுத்தால்தான் திருப்தி என்பார்கள் அப்படிப்பட்டவர்களுக்காக ஒரு மாற்று ஏற்பாடு பின்னர் தெரிவிக்கிறேன். குற்றங் குறைகள் இருந்தால் மன்னிக்கவும் அடியேன் தாஸன் என்.வி.எஸ். *************************************************** To Post a message, send it to: vaideekam@xxxxxxxxxxxxxxx To Leave this group send a message to: vaideekam-unsubscribe@xxxxxxxxxxxxxxx ------------------------Did you know ? ------------------------------ You can easily find solutions for any of your "Vaideeka" needs; Just visit http://www.ahobilam.com/ once; plenty of information there! Have nice day! With Best regards, Moderator -------------------------------------------------------------------------------- YAHOO! GROUPS LINKS a.. Visit your group "vaideekam" on the web. b.. To unsubscribe from this group, send an email to: vaideekam-unsubscribe@xxxxxxxxxxxxxxx c.. Your use of Yahoo! Groups is subject to the Yahoo! Terms of Service. -------------------------------------------------------------------------------- [Non-text portions of this message have been removed] Yahoo! Groups Links <*> To visit your group on the web, go to: http://groups.yahoo.com/group/Oppiliappan/ <*> To unsubscribe from this group, send an email to: Oppiliappan-unsubscribe@xxxxxxxxxxxxxxx <*> Your use of Yahoo! Groups is subject to: http://docs.yahoo.com/info/terms/
Home Page
http://www.ibiblio.org/sripedia |
oppiliappan-subscribe@yahoogroups.com To subscribe to the list |